19 
மாவட்ட செய்திகள்

விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 1.5 டன் குட்கா பறிமுதல்.. கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது, 3 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஒன்றரை டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

Srini Vasan

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஒன்றரை டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

சரக்கு வாகனத்திலிருந்து இரு வாகனங்களுக்கு மூட்டைகளை மாற்றிய நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்து சோதனையிட்ட போது குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.