50 
மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளி AHM-க்கு 15 நாள் காவல்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, அந்த பள்ளியில் பயிலும் 7 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை, போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக,

அந்த பள்ளியில் பயிலும் 7 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை,

போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்,அவரை சிறையில் அடைப்பதற்காக தற்போது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.