Bus Accident 
மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து காயமடைந்த 18 கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 18 மாணவர்கள் காயமடைந்தனர்.

Admin News Tamil

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 18 மாணவர்கள் காயமடைந்தனர்.

40-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சேத்துப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி பேருந்து முன்னால் சென்ற தனியார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.