61 
மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் கேம்ப் ஃபயருக்கு 2 மாதம் தடை.. கோடை காலத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கோடை காலத்தை முன்னிட்டு கேம்ப் ஃபயருக்கு இரண்டு மாதம் தடை விதிக்கப்பட்டது.

Srini Vasan

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கோடை காலத்தை முன்னிட்டு கேம்ப் ஃபயருக்கு இரண்டு மாதம் தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வனப்பகுதியில் தீ ஏற்படாதவாறு 5 ட்ரோன் கேமராக்கள் மூலம்,

தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.