78 
மாவட்ட செய்திகள்

திமுக நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த 2 பேர்.. சரணடைந்த 2 பேருக்கு மாவுக்கட்டு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த 2 பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மதுமோகனுக்கு வலது கையிலும், சரவணனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Srini Vasan

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த 2 பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

கொலை நடந்த இடத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் மதுமோகனுக்கு வலது கையிலும், சரவணனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.