nainar 1 
மாவட்ட செய்திகள்

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.20 கோடி?

ஓட்டுக்கு ரூ.2,000 வீதம் கொடுக்க திமுக திட்டம்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Fyrose Banu

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 20 கோடி ரூபாய் வீதம் திமுக பணம் அனுப்பி வைத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.