பொதுமக்கள் போராட்டம் 
மாவட்ட செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் 25 வீடுகள் சேதம் என புகார்..

சாத்தூர் பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் 25 வீடுகள் சேதம் என புகார். ஆலை வெடி விபத்தின்போது சில வீட்டின் மேற்கூரைகள் உடைந்ததாகவும், சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறி பொதுமக்கள் போராட்டம்.

Srini Vasan

வீடுகள் சேதம் - பொதுமக்கள் போராட்டம்.

சாத்தூர் பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் 25 வீடுகள் சேதம் என புகார்.

ஆலை வெடி விபத்தின்போது சில வீட்டின் மேற்கூரைகள் உடைந்ததாகவும், சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறி பொதுமக்கள் போராட்டம்.