34 
மாவட்ட செய்திகள்

தேயிலை தோட்டத்தில் ஜாலியாக சுற்றி திரியும் 3 கரடிகள்.. குடியிருப்பு பகுதியில் கரடிகள் உலா வருவதால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பகல் நேரத்தில் தேயிலை தோட்டம் பகுதியில் மூன்று கரடிகள் ஜாலியாக சுற்றி திரியும் வீடியோ வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பகல் நேரத்தில் தேயிலை தோட்டம் பகுதியில் மூன்று கரடிகள் ஜாலியாக சுற்றி திரியும் வீடியோ வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னிகா தேவி காலனியில் உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 3 பெரிய கரடிகள் ஜாலியாக உலா வருகின்றன.

இதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.