33 
மாவட்ட செய்திகள்

பேரிஜம் ஏரிப் பகுதிக்குச் செல்ல 3 நாட்கள் தடை..

காட்டுயானைகள் முகாமிட்டதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Web Team

காட்டுயானைகள் முகாமிட்டதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரிக்கு செல்லும் பிரதான சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதிக்குச் செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்தனர்.