49 
மாவட்ட செய்திகள்

3 நாட்கள் நடைபெறும் பழங்கால நாணயங்கள் கண்காட்சி... கண்காட்சியை கண்டு ரசித்த மாணவ, மாணவிகள்

பழனியில் மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Srini Vasan

பழனியில் மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் சோழர், பாண்டியர், பல்லவர்கள் காலத்து நாணயங்கள், பொற்காசுகள், பிரிட்டிஷ் கால ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.