17 
மாவட்ட செய்திகள்

தவெக கட்சியில் இணைந்த 300 பெண்கள்.. சால்வை அணிவித்து வரவேற்ற தவெக பொறுப்பாளர்

தூத்துக்குடியில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த 300 பேர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Srini Vasan

தூத்துக்குடியில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த 300 பேர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கட்சியில் இணைந்த பெண்களுக்கு தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்று உறுப்பினர் அட்டையை வழங்கினார்.