ஆவின் நிறுவனம் மூலம் நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் மனோ.தங்கராஜ் தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத் துறை அலுவலருக்கான,
கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பால் தரம் சோதிக்கும் கருவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.