School student stomac pain 
மாவட்ட செய்திகள்

சத்துணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வயிற்று வலி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதி

கெஜலட்சுமிபுரம் தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு மட்டும் திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர்களை தலைமை ஆசிரியர் மருத்துமனையில் அனுமதித்தார்.சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.

Web Team

திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட ஐந்து மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கெஜலட்சுமிபுரம் தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு மட்டும் திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர்களை தலைமை ஆசிரியர் மருத்துமனையில் அனுமதித்தார்.சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.