18 
மாவட்ட செய்திகள்

600 ஏக்கரில் சம்பா பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன.. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்திருப்பதாக வேதனை

வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Srini Vasan

மேலும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.