DGL Pocso case 
மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறி 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சூர்யகுமார், அவரது பெற்றோர் வசிமலை, மாரியம்மாளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Manigandan Raja

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, 17 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் உட்பட 3 பேருக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சூர்யகுமார், அவரது பெற்றோர் வசிமலை, மாரியம்மாளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.