திருப்பூர் 
மாவட்ட செய்திகள்

வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தை உயிரிழப்பு... நாய்கடிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் பலி என தகவல்

திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த ஒடிசா மாநில தம்பதியின் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததால் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Srini Vasan

திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த ஒடிசா மாநில தம்பதியின் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததால் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுவனை நாய் கடித்த நிலையில் அதற்கு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால், நாட்டு மருத்துவம் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.