New Project - 2025-05-14T213205 
மாவட்ட செய்திகள்

பைக்கில் சென்ற பெண் மீது எதிரே வந்த பேருந்து மோதி விபத்து... பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து மோதியதில் இளம் பெண் உயிரிழந்தார்.

Srini Vasan

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து மோதியதில் இளம் பெண் உயிரிழந்தார்.

புதிதாக திருமணம் ஆன அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.