Bike and car accident 
மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய கார்

எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Web Team

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே, சாலையின் வலப்புறம் ஏறிவந்த கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வடக்கன்குளம் - காவல்கிணறு சாலையில், கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி சாலையோரம் விழுந்து சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.