பெரம்பலூர் அருகே பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக, போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர், வீட்டிலேயே கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்ததோடு, மருந்து மாத்திரைகளையும் எழுதி கொடுத்துள்ளார்.