55 
மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்கில் திடீரென பற்றி எரிந்த தீ.. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சி குப்பை கிடைங்கில் திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Web Team

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் புகை மண்டலமானது.