29 
மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து.. பைக்கில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளைஞர் உயிரிழந்தார்

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளைஞர் உயிரிழந்தார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கந்தர்வகோட்டை போலீசார், உயிரிழந்த ராஜேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.