TNJ Bus acccident 
மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

மினிலாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Web Team

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு, நேர் மோதிய விபத்தில், இரு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தண்டாங்கோரை திருப்பத்தில் அரசு பேருந்தும், மினிலாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.