Cbe bus accident 
மாவட்ட செய்திகள்

டயர் வெடித்து சென்டர் மீடியனில் மோதிய அரசுப் பேருந்து

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவைக்கு சென்ற அரசுப் பேருந்து, பொள்ளாச்சி - உடுமலை சாலையில் திப்பம்பட்டி அருகே டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

Web Team

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சென்டர் மீடியனில் அரசுப் பேருந்து மோதியதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவைக்கு சென்ற அரசுப் பேருந்து, பொள்ளாச்சி - உடுமலை சாலையில் திப்பம்பட்டி அருகே டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.