NIL Cheeta 
மாவட்ட செய்திகள்

அட்டடி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை

அச்சமடைந்த மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Web Team

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட தேடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அட்டடி பகுதியில் இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை அங்கும் இங்குமாக வளர்ப்பு பிராணிகளை தேடி அலைந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.