புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே பிறந்தநாள் விழாவில் கேக் சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதை,
25க்கும் மேற்பட்டோருக்கு வயிறு உபாதை ஏற்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதி,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருப்பையா என்பவர் உயிரிழப்பு,
காலாவதியான கேக் என்பதால் உடல் உபாதையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை.