PBL Pocso escape 
மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்திற்கு ஆஜராக சென்ற போது தப்பியோடிய போக்சோ கைதி

நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது தப்பித்தாக இரு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Web Team

பெரம்பலூர் சிறையில்இருந்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த அழைத்து சென்ற போக்சோ கைதி தப்பித்த நிலையில், சபரிமலையில் வைத்து அவனை போலீஸார் பிடித்தனர். ஓலைப்பாடியை சேர்ந்த வாஞ்சிநாதன், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைந்திருந்த நிலையில், நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது தப்பித்தாக இரு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.