Bus crash 
மாவட்ட செய்திகள்

பள்ளி பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதிய தனியார் பஸ்

பள்ளி பேருந்தின் பின்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்த நிலையில், மாணவர்கள் காயம் இன்று உயிர் தப்பினர்.

Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பள்ளி பேருந்தின் பின்புறம் தனியார் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆற்றுப் பாலம் அருகே நேரிட்ட இந்த விபத்தில், பள்ளி பேருந்தின் பின்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்த நிலையில், மாணவர்கள் யாரும் எவ்வித காயமும் இன்று உயிர் தப்பினர்.