அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை
தலைமை ஆசிரியர் உட்பட அனைவரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Web Team
தருமபுரி மாவட்டம் வெங்கடானூர் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர்களை மாற்றக்கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் உட்பட அனைவரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.