Peacock cola fish 
மாவட்ட செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மயில் கோலா மீன் 36 கிலோ எடை மற்றும் நான்கரை அடி நீளம் கொண்ட மீன்

பெருந்துறவு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் விக்னேஷ் 5 மீனவர்களுடன் சேர்ந்து, வழக்கம் போல் மீன்பிடிக்க சென்ற நிலையில், 36 கிலோ எடை மற்றும் நான்கரை அடி உயரம் கொண்ட அரிய வகை மயில் கோலா மீன் வலையில் சிக்கியது.

Web Team

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே அரியவகையை மயில்கோலா மீன், மீனவர் வலையில் சிக்கியது. பெருந்துறவு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் விக்னேஷ் 5 மீனவர்களுடன் சேர்ந்து, வழக்கம் போல் மீன்பிடிக்க சென்ற நிலையில், 36 கிலோ எடை மற்றும் நான்கரை அடி உயரம் கொண்ட அரிய வகை மயில் கோலா மீன் வலையில் சிக்கியது.