19 
மாவட்ட செய்திகள்

மலை கோவில் கடைகளை சூறையாடிய ஒற்றை காட்டுயானை.. கடைகளை சூறையாடிய காட்டு யானையின் வீடியோ வெளியீடு

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காட்டுயானை சூறையாடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Srini Vasan

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காட்டுயானை சூறையாடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிநிலையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.