10 
மாவட்ட செய்திகள்

மழை வேண்டி முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜை.. கிராம மக்கள் தேவராட்டம் ஆடி வழிபாடு நடத்தினர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த சூலபுரம் கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Srini Vasan

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த சூலபுரம் கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அப்போது அவர்களுடைய பாரம்பரிய தேவராட்டம் ஆடி கிராம முழுவதும் அம்மனை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.