சென்னை, கொடுங்கையூர்... வீட்டு வாசலில் நின்றுகொண்டு கத்திக் கதறிய இளம்பெண். கதறல் சத்தத்தை கேட்டு பதறிய அக்கம்பக்கத்தினர். தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்த கார் ஓட்டுநர். பக்கத்தில் அமர்ந்து கதறி துடித்த மனைவி. விசாரணையின் இறுதியில் அரங்கேறிய மெகா ட்விஸ்ட். கணவனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நீலிக்கண்ணீர் வடித்து ஆக்டிங் செய்த மனைவி சிக்கியது எப்படி? கணவனை, மனைவியே கொடூரமாகக் கொன்றது ஏன்? நடந்தது என்ன?