10 
மாவட்ட செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த விசைப்படகு.. ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு முற்றிலும் எரிந்து சேதம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமானது.

Srini Vasan

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமானது.

பழையார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தனுக்கு சொந்தமான விசைப்படகை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவிட்டு, பாதுகாப்புக்காக காட்டூரை சேர்ந்த கலியபெருமாள் என்பவரை வைத்து விட்டு சென்ற நிலையில், திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.