திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களை சுட்டிக் காட்டி பெருமிதம் சிவகாசியில் மேயர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மகளிர் நலத் திட்டங்களை பட்டியலிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்