சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணிக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Manigandan Raja
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வனச்சாலையில் சிறுத்தை ஒன்று உலா வந்த வீடியோ வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணிக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.