சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வந்த மரநாய், விவசாயி வைத்த கூண்டில் சிக்கியது.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், விவசாயி வைத்த கூண்டில் சிக்கிய மரநாயை எடுத்து சென்று அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.