47 
மாவட்ட செய்திகள்

உலக அளவிலான ஹார்ட் ஏர் பலூன் திருவிழா.. பார்வையாளர்களை கவர்ந்த ராட்சத ஏர் பலூன்

மதுரை அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் மைதானத்தில் நடைபெற்ற உலக அளவிலான ஹார்ட் ஏர் பலூன் திருவிழாவில் , ராட்சத ஏர் பலூன் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Srini Vasan

மதுரை அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் மைதானத்தில் நடைபெற்ற உலக அளவிலான ஹார்ட் ஏர் பலூன் திருவிழாவில் , ராட்சத ஏர் பலூன் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில், காற்று வேகம் காரணமாக பலூன்களை பறக்கவிடுவது நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.