த.வெ.க.தலைவர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு, மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்..போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.