TVL Gouthami sami tharisanam 
மாவட்ட செய்திகள்

முருகன் கோவிலில் நடிகை கெளதமி சாமி தரிசனம் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது...!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கெளதமி, தரிசனம் செய்தார்.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கெளதமி, தரிசனம் செய்தார்.

திருக்கோயில் சார்பில் கௌதமிக்கு சந்தனம், மலர் மாலை, உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.