10 
மாவட்ட செய்திகள்

படுகர் இன பாரம்பரிய நடனமாடிய நடிகை சாய் பல்லவி.. வெளியான நடன வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்ற நடிகை சாய் பல்லவி படுகர் இன பாரம்பரிய நடனமாடி அசத்தினார்.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்ற நடிகை சாய் பல்லவி படுகர் இன பாரம்பரிய நடனமாடி அசத்தினார்.

மேல் அனையட்டி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் சாய் பல்லவியின் நடன வீடியோ,

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.