நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக போலீசார் சம்மனை ஏற்று, சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
ஒன்றே கால் மணி நேர விசாரணையின் போது நடிகையிடம் தொடர்பு ஏற்பட்டது முதல் 7 முறை கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுவது வரை, காவல்துறை எழுப்பிய 63 கேள்விகளுக்கு சீமான் விளக்கமளித்துள்ளார்.