கூடுதல் மின்சார ரயில்கள் 
மாவட்ட செய்திகள்

சென்னை திரும்பும் மக்களுக்காக கூடுதல் மின்சார ரயில்கள்.. காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே 4-ம் தேதி இயக்கம்

தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து 4ம் தேதி சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Srini Vasan

தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து 4ம் தேதி சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் 6 வரை காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.