23 
மாவட்ட செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்..

2025-26ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

Web Team

2025-26ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.