திருச்சி மாவட்டத்தில் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
கிராமங்களில் தங்கி பயிற்சி பெற்ற இளநிலை இறுதியாண்டு மாணவர்கள், அங்குள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக கண்காட்சி நடத்தப்பட்டது.
கண்காட்சியை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.