10 
மாவட்ட செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு.. நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

Srini Vasan

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், நினைவாலய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.