நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனது மகனை கடிக்க முயன்ற நாயை சுட்டுக் கொல்வதற்காக, பெற்றோர் இரவு நேரத்தில் ஏர்கன் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதனை வைத்து ஏர்கன் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.