Sivaganga 
மாவட்ட செய்திகள்

தரமற்ற முறையில் தார் சாலை போடப்படுவதாக குற்றச்சாட்டு... ஜல்லிகளும் கையோடு பெயர்வதாக குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமற்ற தார் சாலைகள் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Web Team

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமற்ற தார் சாலைகள் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், ஜல்லியும் கையோடு பெயர்ந்து வருவதாகவும், கனரக வாகனங்கள் செல்லும்போது சாலைகள் கடும் சேதமடைவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.