43 
மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளியில் படிப்போம் என்கிற விழப்புணர்வு பாடல்.. நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு குமார் வெளியிட்டார்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு பாடலை, தஞ்சையில் பிரபல நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு குமார் வெளியிட்டார்.

Srini Vasan

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு பாடலை, தஞ்சையில் பிரபல நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு குமார் வெளியிட்டார்.

அரசுப் பள்ளியில் படிப்போம் என்கிற விழப்புணர்வு பாடலை அவர் வெளியிட்டார்.