அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த காவியா, சித்தலூர் அருகே வாகனம் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
Srini Vasan