TPT Building issue 
மாவட்ட செய்திகள்

ஐந்தே ஆண்டுகளில் பழுதான அங்கன்வாடி மையக் கட்டடம்

விரிசல் ஏற்பட்ட கட்டடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Web Team

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதிய காலனி பகுதியில், கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளே ஆன அங்கன்வாடி மையக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு பழுதாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர், விரிசல் ஏற்பட்ட கட்டடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.